வடிவேலு நேர்காணல்
நம்ம வடிவேலு ஒரு டூபாக்கூர் சாப்டுவேர் இன்ஜினியர், அவருடைய நேர்காணல் அனுபவத்தை செல்கிறார்.
நானும் சரி ஒரு ரவுண்டுதானேனு போனேன். உள்ள போனா 5 பேருபா மாத்தி மாத்தி கேள்வி கேட்டங்கபா ஏதோ என்னால முடிந்த வரைக்கும் பதில் சொன்னேன்பா. அப்பால் ஒரு ஒரு மணி நேரம் கழித்து அவனுங்களா டையர்டுஆயி சரி 4ஆவது floorக்கு போன்னு சென்னங்க.
சரி நானும் ஆனது அயிபோச்சி என்னத்தான் நடக்குது பாக்கலாம் அப்படின்னு 4 ஆவது floorக்கு போனேன். அங்க வெட்டிப்பசங்க 8 பேருபா சும்மா அவனுங்களால எவ்வளவு கேள்வி கேக்க முடியுமே அவ்வளவு கேள்வி கேட்டங்க. அதுல திடிர்னு ஒருத்தன் HRருக்கு போன் போட்டு மச்சான் கடலை போட்டது போதும்டா இங்க ஒருத்தன் வகையா சிக்கி இருக்கான் வந்து வறுத்துட்டு போடான்னு சொன்னான்.
அவனும் வந்தான் அவன் பங்குக்கு ஒரு ஒரு மணி நேரம் ஆத்தா என்ன பண்றாங்க, அப்பன் என்ன பண்றாங்க, நீ ஏன் பழைய கம்பெனியவிட்டு வர, எங்க கம்பெனில ஏன் சேருறா அப்படி இப்படின்னு வருத்து எடுத்தான்பா. சரி இவ்வளவு கேட்டனுங்களே வேலையகுடுப்பனுங்கனு பாத்தா "we will get back to you" செல்லிடாங்கப்பா. டேய் கேள்வியை மட்டும் இப்ப கேட்டிங்க வேலை மட்டும் என்னடா "get back to you" அப்படின்னு கேக்களாமுனு வாய் எடுத்தேன்பா. ஏன்ணே கேக்கவேண்டியது தானே. அது இல்லடா கோவாலு கேக்கலாமுனு நினைச்சப்போ அந்த இண்டரிவியு எடுத்த ஒருத்தன் ஒக்கா மக்கா எதுவுமே தெரியவில்லை என்றாலும் என்னாமா சமாளிக்கறான்பா பேசாம இவன program Manager ஆக்கிடலாம் அப்படின்னு சொன்னான்பா.
என்னால தாங்கமுடியலைபா....
7 Comments:
கலக்குங்க..
வாங்க ராம்,தங்கள் வரவு நல் வரவு ஆகுக
கார்த்திக்,
எதோ நம்ம பளாக்ல வந்து 100K மைல்னு சொல்லிட்டு போயிட்டீங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு. எது செஞ்சாலும் கொஞ்சம் பார்த்து செய்யுங்க. அடி வாங்கறது சுலபம்...ஆனா அடி வாங்கிட்டு வலிக்காத மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம். உங்களுக்கே தெரியும்!!!!
:)))-
வாங்க கைப்புள்ள,
தங்கள் வரவு நல் வரவு ஆகுக.
உங்க பி.எம்.க்குத் தமிழ் தெரியாதில்ல..? அந்த தைரியம்தானோ?
நல்லா இருந்திச்சி
//ஒக்கா மக்கா எதுவுமே தெரியவில்லை என்றாலும் என்னாமா சமாளிக்கறான்பா பேசாம இவன program Manager ஆக்கிடலாம் அப்படின்னு சொன்னான்பா. //
;-))
வாங்க வசந்தன் ,
தங்கள் வரவு நல் வரவு ஆகுக :-)
Post a Comment
<< Home