ஆனந்த் - ஆராய்ச்சி
ரிஜென்ட (சும்மா ஒரு 2 வாரமாதான்) அனந்த் அனந்த் நு ஒரு படம் பார்தேன். அதிலிருந்து எனக்கு பல உண்மைகள் தெரிந்தது.
பட கதை.
ருபா(கமலினி முகர்ஜி) அப்பா, அம்மா இல்லாத ஒரு பெண்.அவளுடைய குடும்பம் ஒரு விபத்தில் இறந்துபோகிறது.இதுக்கு காரணம் அனந்தோட(நாயகன்) அப்பா. ஒரு நாள் தண்ணீய போட்டு வண்டி ஓட்டி accident பன்னிடுரான்.
ருபாவின் காதலிக்கபட்ட திருமணம் ஒரு நியாயமாண (இருபக்கமும்?)காரணத்தால் நின்று போகிறது. இதை கவனிக்கும் ருபாவால் கவரபட்ட அனந்த் (நாயகன்) ருபாவின் வீட்டுக்கு குடி வருகிறான். மெல்ல மெல்ல ருபாவின் நண்பி(டிக்கெட் நல்லா இருக்கு)அப்புரம் ஒரு குட்டி பொண்ணு துனையுடன் ருபாவ காதலிக்கிரான்.ஒரு கட்டத்தில் ருபாவுக்கும் ஒகே தான். அச் உசுஅல் காதலில் ஊடல், பாடலுக்கு அப்புரம் காணமல் போகிரது.
இதுக்கு நடுவால hero வொட அம்மா வது ருபாவ வந்து பொண்ணு பாக்குரஙக.அனந்த் ருபா parents accidental death கு அவனோட அப்பாதான் காரணமுணு சொல்லுரான்
ஒரு லாஜிகல் discussion கு அப்புரம் happy என்டிங் தான். பாட்டு எல்லாம் நல்லா இருக்கு.
அட்வைஸ்
சப்டைடில் கூட பாருஙள்.
ஆராய்ச்சியின் கண்டுபுடிப்புகள இங்க லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேன். மேற்க்கொண்டு யாராவது அவுங்களோட கண்டுபுடிப்பிகள குடுத்தாலும், ஏத்துக்க தயாரா இருக்கேன்..
கேள்விகள்
1) கர்னடக சங்கிதம் எல்லாம் எதுக்கு குல்டி பாட்ட இருக்கு ?)
கண்டுபிடிப்புகள்
1) டிcகெட் ட பிக்கப்பு பன்னனுமுன்ன அதுக்கு ரொம்ப நேரத்தை ஒதுகனும்.
1அ) இருக்குர வேலை வெட்டி ய விட்டுப்புட்ட ரொம்ப நல்லது.
2) மான ரோசம் எல்லாம் பாக்ககுடாது.
2அ) டிக்கெட் என்ன வேலை சொன்னலும் இதுக்கு தன் வெயிட்டின்னு சொல்லனும்.
2ஆ) டிக்கெட் ப்ரெண்டு கும் நமக்கும் ஒரு நல்ல அலைவரிசை பில்டப்பு இருகணும்.
3) தண்ணிய்ய போட்டு டிக்கெட்ட போயி பாக்ககுடாது.
4) தம்மு, தண்ணீய போடுரதுக்கு முண்ணால் யாரும் நம்மளை பாக்கலைனு உறுதியா தெரிஜிகனும்.
5) டிக்கெட் வந்து பேசுனா ஒவர் பில்டப்பு கொடுக்ககுடாது. (ஒவர்பில்டப்பு உடம்புக்கு ஆகாது)
6) டிக்கெட் எவ்ளோ திட்டுனாலும், சட்டுன்னு அதை மறந்துட்டு, டிக்கெட் கிட்ட மறுபடியும் நட்பாக்கிக்கனும்.
7) டிக்கெட்டோட சுக / தூக்கத்தில் அக்கரையா இருக்கனும் / காட்டிகணும்.
7 Comments:
கார்த்திக்,
கமலினிக்கு கோயில் ஏதாவது கட்டுவதா செல்லுங்க ஏதோ என்னால் முடிஞ்ச அளவு ஒரு செங்கல்லோ கருங்கல்லோ தரேன்.
உங்களுடைய அர்கிடெக்ட் பதிவு நல்ல இருந்தது. நானும் அது போல ஆவதற்கான் முயற்சியில் இருக்கிறேன். முடிந்தால் sjsanthose@gmail.com மிற்கு ஒரு மெயில் அனுப்பவும். எல்லாம் ஒரு நெட்வர்க் தான் :)).
வாங்க சந்தோஷ்,
கமலினி கோயில் நல்ல யோசனை :-)
IT Architect- Answered எனக்கும் பிடித்த பதிவு.
ஆனால் No Response :-(
ஆர்சிடெcட் தட் என்னோட கனவு.
கண்டிப்பா மைல் போடுரேன்.எல்லாம் ஒரு நெட்வர்க் தான் :)).
கார்த்திக்,
கேட்டுக்கிட்டபடி வந்துட்டேன். சந்தோஷம்தானே. இவங்கதான் கமலோட அடுத்த....
... பட நாயகியரில் ஒருத்தரான்னு கேட்க வந்தேன். உடனே தப்பா நினைக்கறீங்களே. நல்லாவே இருக்காங்க.
கார்திக்
தலைப்பை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப் போயிட்டேன்.
போட்டு இருக்கும் படங்களைப்ப் பார்த்து இன்னும் ஆடி கொண்டே இருக்கிறேன்.
இ.கொத்தனார் வருகைக்கு நன்றி ,
//பட நாயகியரில் ஒருத்தரான்னு //
அதே அதே ...
அனந்த்,
தலைப்பு உஙகளையே ஆடி வைக்கும் என்று எதிர்பார்கல்ல.
படம் பாத்து நான் ஆடி போய் இருப்பது உண்மை.
Post a Comment
<< Home