யாருனா பதில் சொல்லுங்க
என்னத்த சொல்ல கஷ்டபட்டு ஒரு பதிவு நானே சொந்தமா எழுதி மண்டபதுல வச்சேன்ப்பு. நமளோட 'எலக்கிய' தரம் வாய்ந்த ? பதிவயும் பாத்துட்டு கொஞ்ச பெரியவங்க நல்லா எழுதுறனு [சுயவிளம்பரம்னு வந்துட்டா] பாரட்டி பின்னூட்டத்துல வேற சொல்லிட்டங்க.
இதுல தலைகால் தெரியாமா ப்லொக்கே கதினு இருந்து எப்படா "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதில வருமுன்னு பாக்குறேன், பாக்குறேன் வரமட்டேன்னு அடம் புடிக்குதுங்க .
எதுனா சாமி குத்தமா இருக்குமோ ?
இல்ல நம்ம பதிவுல உள் / வெளி / சைடு / ஆள எலக்கிய தரம் இல்லயா ?
இல்ல நம்ம பதிவு எல்லாம் பதிவே இல்லயா ?
இப்படி தனியா புலம்புற மாதிரி ஆகிபோச்சே !!!
யாரவது எனக்கு help ண்ணுங்க .
5 Comments:
என்ன கார்திக் ஜெயந்த். இப்படி புலம்பற மாதிரி ஆகிட்டீங்க?
இதெல்லாம் ஒரு கலைங்க. மேல தெரிஞ்சுக்க இங்க வந்து பின்னூட்டமெல்லாம் படியுங்க.
http://elavasam.blogspot.com/2006/01/blog-post_29.html
இல்லைன்ன உங்க ஊர்க்காரர் எழுதி இருக்கற இதைப் படியுங்க.
http://koodal1.blogspot.com/2006/02/140.html
இதெல்லாம் விட்டுட்டு இப்படி மண்டபத்தில வந்து புலம்பினா எப்படி?
// எதுனா சாமி குத்தமா இருக்குமோ ? //
ஆமா.. சாமி குத்தம் தான்...
பட்டை போடுங்கோ.. சரியாப் பூடும்...
;-)
வாங்க இ.கொ ,
தங்கள் வரவு நல் வரவு ஆகுக :-)
உங்கள மாதிரி பெரியவங்க போட்ட நோட்ஸ் எல்லாம் வச்சிதான் ஓப்பேத்துறேன்.பாக்கலாம்.
வாங்க agent 8860336 ஞான்ஸ் ,
ஒரே பெரியவங்களா நம்ம வீட்டுபக்கம் வந்ததுல சந்தோசம்.அடிக்கடி வாங்க :-)
பட்டைய போட்டு சாமி குத்தம் போனா சரிதான்
நாளைக்கு பட்டைய போட்டுட வேண்டியதுதான் :-)
agent 8860336 ஞான்ஸ் ,
பட்டை ரொம்ப பட்டையா போய்டுச்சே :-(
எதுனா உதவி/ வழி சொல்லுங்க
Part-2 code shall be pasted
after < /h3 >
before < div class="post-body" >
you have pasted inside the 'h3' tag for Post-title!
Post a Comment
<< Home