Tuesday, February 21, 2006

நன்றி - agent 8860336 ஞான்ஸ்

நன்றி,



நமக்கு வந்த சந்தேகத்தை ஒக்கடுவாக வந்து தீர்த்துவைத்த agent 8860336 ஞான்ஸ்க்கு நன்றி, நன்றி, நன்றி. முதல் வேலையாக கடைக்கு போய், காசு கொடுத்து எம்பேர சொல்லி தேன்முட்டாய் வாங்கி சாப்பிடவும்.

பட்டைய போட்டச்சே. சாமி குத்தம் போய் 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' ல எம்பதிவு தெரியுமா ?

இவான்
கார்த்திக்

பின்குறிப்பு

இங்கு தரமான, நயமான பதிவுகளை படிக்கலாம்.

அனைத்து பதிவுகளுமே 'மதுரை முட்டைபரோட்டா' போல சுவையாகவும் 'சாத்தூர் காரசேவு' போல மொறு மொறுப்பாகவும் இருக்கும் என்று உறுதியாக கூறுவேன்.

பதிவுகள் அப்படி இல்லாத பட்சத்தில், இதுதான்டா நல்ல பதிவு என்று சொல்லனும்[எப்படி மோசமாக இருந்தாலும்] அல்லது அது எலக்கிய பதிவாக கருதப்படும்.

3 Comments:

Blogger ஏஜண்ட் NJ said...

//'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' ல எம்பதிவு தெரியுமா ?//

இப்போ... இப்போ.. பாரு கண்ணா,
இந்த கமெண்ட பப்ளிஷ் பண்ண ஒடனே
அது, அங்கெ அப்டியே தெரியும் பாரு கண்ணா..!!!

2/21/2006 07:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

பாத்து பாத்து மன்டைதான் காயுது :-(
யாருகாவது எம்பேரு அங்க தெரிங்சா சொல்லுங்கப்பு.

இந்த நேரத்துல மருவாதையா code டாவது அடிச்சிருக்கலாம்

2/21/2006 08:04:00 PM  
Blogger ஏஜண்ட் NJ said...

அய்யா சாமி, இதுக்கு அஜித் வந்து, பக்கத்து ப்ளாக்-காரனோட டெம்ப்லேட்ட சரி செஞ்சாதான் தீரும்னு தோணுது!!

Check your Part-1 of ThamiZmanam code; it appears it's broken in two lines!( I'm not a FROGrammer).

< script language="javascript" type="text/javascript"
src="http://services.thamizmanam.com/jscript.php" >
< /script >

2/21/2006 09:22:00 PM  

Post a Comment

<< Home