இதுவும் சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))
இந்த படம் ஓடும் அதே தியேட்டர் காம்ப்ளெக்ஸில்தான், இந்த படமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது.[ஒரு படம் ஹிட்டுன்னா வரிசையா எடுத்துவிடவேண்டியதுதான், நம்ம கோலிவுட் டைரக்டர்கள் மாதிரி ;)]
IN ORDER TO TRAP HIM, HE MUST BECOME HIM.
நம்ம படத்தின் கதை சுருக்கம்
IN ORDER TO TRAP HIM, HE MUST BECOME HIM.
நம்ம படத்தின் கதை சுருக்கம்
22 Comments:
எல்லாரும் ஆங்கில படங்களையே போடுறீங்க.'புதிய முகம்' மாதிரி தமிழ் படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க..
மணிகண்டன்,
//எல்லாரும் ஆங்கில படங்களையே போடுறீங்க.'புதிய முகம்' மாதிரி தமிழ் படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க..
முதலில் எடுத்த படம் நல்லா ஓடி கல்லா [கமெண்ட்] கட்டட்டும். அப்படியே எல்லா லாங்குவேஜ்லையும் எடுத்துடுவோம் :-))))))))))))))
கலக்கல்..
:)
புதிய முகம்.. சூப்பர் சஜஷன்.
இன்னும் நிறைய சஜஷன் இருக்குங்க..
நான் அவனல்ல
எனக்குள் ஒருவன்
சவாலே சமாளி
தேவைப்படுகிறவர்கள் அணுகவும் :))
சிறில்,
//:)
புதிய முகம்.. சூப்பர் சஜஷன்.
படம் நல்லா இருந்ததுன்னு நினைக்கிறேன் ;))))
தமிழ்ல எடுக்கும்போது இந்த பேரே வைச்சிடுவோம்
மணிகண்டன்,
//நான் அவனல்ல
எனக்குள் ஒருவன்
சவாலே சமாளி
ஆனால் 'எனக்குள் ஒருவன்' இந்த டைட்டில்க்கு பதிலா ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன் இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்ன்னு புரடியூசர் ஆசைபடுறார்.இத பத்தி உங்க மேலான கருத்து என்ன ? ;-))))))))))
//ஆனால் 'எனக்குள் ஒருவன்' இந்த டைட்டில்க்கு பதிலா ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன் இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்ன்னு புரடியூசர் ஆசைபடுறார்.இத பத்தி உங்க மேலான கருத்து என்ன ? ;-)))))))))) //
அப்படியே வச்சுடலாம் :)) ஆனா படத்தோட லாபத்துல எனக்கு கொஞ்சம் ஒதுக்கிடுங்க..
//அப்படியே வச்சுடலாம் :)) ஆனா படத்தோட லாபத்துல எனக்கு கொஞ்சம் ஒதுக்கிடுங்க..
அப்படியே ஆகட்டும் ;)
நான் அவனில்லை!!
இது எப்டி இருக்கு?
இன்னும் சில
1.தசாவதாரம்
2. இரண்டில் ஒன்று
3. மூன்று முகம்
4. பொய் முகங்கள்
//நான் அவனில்லை!!
இது எப்டி இருக்கு?
நல்லாத்தான் இருக்கு ;-))))))))))))
சிலர் சிரிப்பார்,
சிலர் அழுவார்,
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்..
நேர்மைன்னா என்ன ?
மாப்ளே எப்படிடா உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது என்னமோ போடா But its really a good come back dude. இதுக்கு எல்லாம் சொந்த செலவுல தனியா ரூம் போட்டு யோசிப்பிங்களோ? கலக்குறடா.. :))
ஒரே முகம், ஒரே ஜடி
எனக்கு என்னையே பாராட்டிக்கொள்ள தெரியாத
அன்புடன்
சந்தோஷ் குமார்
// முரளிமனோகர் said...
நேர்மைன்னா என்ன ? //
நேர்மைன்னா ஹமாம் சோப்பு கண்ணா.
//ஒரே முகம், ஒரே ஜடி
எனக்கு என்னையே பாராட்டிக்கொள்ள தெரியாத //
மப்பு.. ஓ.. சாரி மாப்பு..
இதுக்கு எல்லாம் நீ கவலையே படவேண்டாம். காசா.. பணமா.. வெட்டியா நேரமும் ஓசில நெட்டும் இருந்தா போதும்டா.. ஒரு 2 - 3 [ இதுக்கு மேல உன்னோட சாமர்த்தியம்] ஐடி.. அப்புறம் என்ன உனக்கு நீயே பாராட்டி ஒரு 50 கமெண்ட், திட்டி 50 கமெண்ட்ன்னு அடிச்சி ஆடலாம். மல்டிபில் ஐடியும் அனானி ஆப்சனும் பார் டம்மிஸ் ந்னு ஒரு புக்கே வரபோகுது ;-)))))
என்ன மச்சி வெறும் 50-50 தானா? எம்முட்டு கஷ்டப்பட்டு ஜடி கிரியேட் பண்றோம். சொல்றது சொல்றே ஒரு 5000-10000 அப்படின்னு சொல்ல வேண்டியது தானே?
///மல்டிபில் ஐடியும் அனானி ஆப்சனும் பார் டம்மிஸ் ந்னு ஒரு புக்கே வரபோகுது ;-)))))//
author யாரு அதுவாவது சொந்த பெயரா இல்ல இது எல்லாம் அரசியலில் சகஜமப்பாவா?
அப்புறம் அந்த புக் ஒரிஜினலா இல்லை போலியான்னு கண்டுபிட்டிக்க கழுதைக்குட்டி, நாய்க்குட்டி சோதனை செய்யும் வழிமுறை உண்டா?
//அரசியலில் சகஜமப்பாவா?
மாப்பு..க.க.போ ;)
//கழுதைக்குட்டி, நாய்க்குட்டி சோதனை செய்யும் வழிமுறை உண்டா?
இது எல்லாம் ஊருக்கு உபதேசம் கதைதான் ;-))))))))
//கழுதைக்குட்டி, நாய்க்குட்டி சோதனை செய்யும் வழிமுறை உண்டா?//
கார்த்திக், இந்த படத்தை என்னோட அணில்குட்டியை வச்சி,
அணில்குட்டி எலிக்குட்டி" ன்னு படம் எடுக்கலாம் இல்ல..
அணில்குட்டி -ஒரிஜினல்
எலிக்குட்டி -போலி (இது சோதனை செய்யவும் பயன்படுத்திக்கலாம்..)
ஆனா எலிக்குட்டி போலி'ன்னு மட்டும் கதையில கடைசிவரைக்கும் யாருக்கும் தெரியக்கூடாது.. சூப்பர் சஸ்பென்ஸ் ஆ கொண்டு போகனும்..! இது எப்படி இருக்கு -நல்லா இருந்தா சீக்கிரம்..சொல்லுங்க.. அணில்குட்டிய புக் பண்ணனும்..!!
அப்படியே படம் முடியும் போது எலிகுட்டி ஒரு 30 நிமிசம் 80 பக்க டயலாக் பேசுற மாதிரி இருக்கணும் ;))))))))))))))))))))
Post a Comment
<< Home