வந்து படிச்சு பாத்த குத்தத்துக்கு தலயை (வ.வா.ச. தல இல்லை, இது என் எருமை தல) இந்த கல் சுவர்ல முட்டிகிட்டுருக்கேன். நிப்பாட்டினப்புறம் நல்லாருக்கான்னு சொல்றேன்.
I was born and brought up in Awesome city Madurai.I love my city.Wonderful people,caring and very Modest.I like being my self,being with right mix of friends and alone.That's about me in nutshell.
12 Comments:
EAI connectors சரியா connect ஆகலை போல பதிவை பாத்தாலே தெரியுது.
வந்து படிச்சு பாத்த குத்தத்துக்கு தலயை (வ.வா.ச. தல இல்லை, இது என் எருமை தல) இந்த கல் சுவர்ல முட்டிகிட்டுருக்கேன். நிப்பாட்டினப்புறம் நல்லாருக்கான்னு சொல்றேன்.
EAI connectorஆ? J2EE? U2? ee!
//The good thing about banging your head against a stone wall is that it is nice when you stop.//
இத சொன்ன தீர்க்கதரிசி யாருப்பா?
கார்த்திக், எதுக்கு வரவங்க எல்லாரையும் முட்டவைக்கவா?!! நீங்க முட்டிக்கறது இல்லாம..?!
தத்துவம் எல்லாம் போட்ட நாங்க நிஜமாவே முட்டிக்குவோம் கார்த்திக்..வேணாம்..
//it is nice when you stop.//
வேடிக்கை பார்க்கறவனுக்கு தானே??
சந்தோஷ்,
அப்படி எல்லாம் ஆக விட்டுடுவோமா என்ன ?
வாங்க kekke pikkuni,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக.
kekke pikkuni இது என்ன பேரு? எப்படி சொல்லுறதுன்னே புரியல. நிஜமா நிப்பாடுனதுக்கு அப்புறம் நல்லாத்தான் இருக்கும்.
மோகனா,
இத எல்லாம் எப்படி பொதுவுல சொல்லுறது.
கவிதா,
இது எவ்வளவு பெரிய உண்மைன்னு உங்களுக்கு தெரியல.. சரி விடுங்க உலகம் என்னைக்கு அறிவாளிகளை உடனே ஏற்றுகொண்டது :-))))))))))
கப்பி பய
முதல் வரவு.. நல் வரவு ஆகுக..
இது ரெண்டு பேருக்கும் பொறுந்தும்.
//சரி விடுங்க உலகம் என்னைக்கு அறிவாளிகளை உடனே ஏற்றுகொண்டது :-)))))))))) //
ஓ..இப்படி வேற சொல்லிக்குவீங்களா?!! ஆனாலும் சரிதான்.. நீங்கக்கூட சொல்லலைன்னா எப்படி..
sir super cont.
g.veeramani
Post a Comment
<< Home