இந்த சீரிஸில் முதலிலிருந்தே பிரேசில் சரியாக விளையாடவில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.. இந்த மேட்ச் அதை உறுதி செய்வதாக இருந்தது.. மற்றபடி Zidane பற்றி ஒரு தொடரே எழுதலாம் :-)
பிறேசிலின் தோல்வி எனக்கும் வருத்தமான முடிவுதான். ஆனால் தொடர் தொடங்கும்போதிருந்த பிரான்ஸ் வேறு. இன்று ஆடிய பிரான்ஸ் வேறு. இறுதி நேரத்தில் பிறேசிலுக்குக் கிடைத்த நேரடி உதைவரை நான் நம்பிக்கை இழக்காமலிருந்தேன். அந்த உதையை கம்பங்களுக்கு மேலாக அடித்ததோடு எல்லாம் போயிற்று.
Zidane பற்றிய உங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மனிதர் உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்துவிட்டுத்தான் ஓய்வு பெறுவார் போல உள்ளது.
இதே பயபுள்ள தான் பிரேசிலுக்கு ஆப்பு அடித்ததுனு நான் அங்க புலம்பி கிட்டு இருக்கேன். இங்க வாழ்த்து மடலா...நடக்கட்டும் நடக்கட்டும். கோப்பை என்னவோ பிரான்ஸ்க்கு தான் நினைக்கிறேன்.
I was born and brought up in Awesome city Madurai.I love my city.Wonderful people,caring and very Modest.I like being my self,being with right mix of friends and alone.That's about me in nutshell.
17 Comments:
படங்கள் சூப்பரா இருக்கு...
பிரேசில் தோற்றுப் போனது வருத்தமா இருக்கு
ZI ZI
FELICITACIONES Y SALUDOS
தமிழ் சசி,
முதல் வரவு.. நல்வரவு ஆகுக..
இந்த சீரிஸில் முதலிலிருந்தே பிரேசில் சரியாக விளையாடவில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.. இந்த மேட்ச் அதை உறுதி செய்வதாக இருந்தது.. மற்றபடி Zidane பற்றி ஒரு தொடரே எழுதலாம் :-)
Anony,
da las gracias para sus saludos :-)
so all european finals..so sad
பிறேசிலின் தோல்வி எனக்கும் வருத்தமான முடிவுதான்.
ஆனால் தொடர் தொடங்கும்போதிருந்த பிரான்ஸ் வேறு. இன்று ஆடிய பிரான்ஸ் வேறு. இறுதி நேரத்தில் பிறேசிலுக்குக் கிடைத்த நேரடி உதைவரை நான் நம்பிக்கை இழக்காமலிருந்தேன். அந்த உதையை கம்பங்களுக்கு மேலாக அடித்ததோடு எல்லாம் போயிற்று.
Zidane பற்றிய உங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மனிதர் உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்துவிட்டுத்தான் ஓய்வு பெறுவார் போல உள்ளது.
//da las gracias para sus saludos :-)//
பேராசிரியரே! இது என்ன? ஸ்பேனிஷா? போர்ச்சுகீஸா? என்னன்னு சொன்னீங்கனா நாங்களும் தெரிஞ்சிக்குவோமில்ல?
வசந்தன்,
//ஆனால் தொடர் தொடங்கும்போதிருந்த பிரான்ஸ் வேறு. இன்று ஆடிய பிரான்ஸ் வேறு.
ரொம்ப சரி..
//இறுதி நேரத்தில் பிறேசிலுக்குக் கிடைத்த நேரடி உதைவரை நான் நம்பிக்கை இழக்காமலிருந்தேன். அந்த உதையை கம்பங்களுக்கு மேலாக அடித்ததோடு எல்லாம் போயிற்று.
ரொனால்டினியோ 02 இங்கிலாந்துக்கு எதிராக goal அடித்த மேஜிக்கை எதிர்பார்த்தார். ஆனால் அதிர்ஷ்ட தேவதை ஆசீர்வாதம் செய்யவில்லை..
//Zidane பற்றிய உங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மனிதர் உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்துவிட்டுத்தான் ஓய்வு பெறுவார் போல உள்ளது.
எழுதிட்டா போச்சி :-). உலககோப்பையை வென்றால் தல Zidane கேரியரில் இன்னும் ஒரு மைல்கல் அது.
தல
அது ஸ்பானிஷ். அர்த்தம் சொல்லபட்டது :-)
//அது ஸ்பானிஷ். அர்த்தம் சொல்லபட்டது :-)//
அதெல்லாம் சரி தான். ஆறு பதிவு போட்டிருக்கேன். ஒங்களுக்கும் நோட்டீஸ் வச்சாச்சு. சீக்கிரம் வந்து உங்க ஆறு பதிவு போடற வழியைப் பாருங்க.
http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html
இதே பயபுள்ள தான் பிரேசிலுக்கு ஆப்பு அடித்ததுனு நான் அங்க புலம்பி கிட்டு இருக்கேன். இங்க வாழ்த்து மடலா...நடக்கட்டும் நடக்கட்டும்.
கோப்பை என்னவோ பிரான்ஸ்க்கு தான் நினைக்கிறேன்.
//ஒங்களுக்கும் நோட்டீஸ் வச்சாச்சு. சீக்கிரம் வந்து உங்க ஆறு பதிவு போடற வழியைப் பாருங்க.//
நேட்டீஸா ? கொஞ்சம் நேரம் குடுத்தா விளக்கத்தோடு வந்து ஆஜர் ஆகுறேன் ஆபிஸர் :-)
வாய்யா பங்காளி சிவா,
//இங்க வாழ்த்து மடலா...நடக்கட்டும் நடக்கட்டும்.கோப்பை என்னவோ பிரான்ஸ்க்கு தான் நினைக்கிறேன்.
பாவம்ய்யா உன்னோட நண்பன் :-)
உன்னோட வாய்வாக்கு பலிக்கட்டுமையா :-)
//
நடக்கட்டும் நடக்கட்டும்.
கோப்பை என்னவோ பிரான்ஸ்க்கு தான் நினைக்கிறேன்.
//
அப்ப ஜெர்மனிக்கு ஆப்புதானா ??
//
கைப்புள்ள said...
ஆறு பதிவு போட்டிருக்கேன். ஒங்களுக்கும் நோட்டீஸ் வச்சாச்சு. சீக்கிரம் வந்து உங்க ஆறு பதிவு போடற வழியைப் பாருங்க.//
தலயோட அறு நல்லா வந்துருக்கு ...உங்க ஆறுக்காக வெய்ட்டிங் சிக்கிரம் போடுங்க ::)
தல,
தல தலையால எத்தனையோ கோல் போட்டிருக்காரு. ஆன கடைசியா ஃபைனல்ஸ்ல போட்ட அந்த கோல் (தப்புதான்னாலும்...) சூப்பர். அடுத்தவன திட்டி டென்சன் படுத்துறவனுங்கள்லாம் இனிமே இதை நினைச்சுப் பார்த்துக்கனும். (இதைப் பார்த்துட்டு வேணும்னே திட்டி டென்சனை ஏத்தப் போறவங்க எத்தனை பேருன்னு தெரியல...)
//தல//
சரியான பேரு மச்சி,நீ தீர்க்கதருசிடா சரியான பேரைத்தான் வெச்சி இருக்கே :))..
Post a Comment
<< Home