Tuesday, July 04, 2006

To Dear friend Dev & Family

குட்டி பாப்பாவுக்கு இந்த அங்கிளுடைய வாழ்த்துகள்.




பதவி உயர்வு பெறும் வ.வா.ச.வின் போர்வாள் தேவ் & அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

13 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

நான் இதை வழி மொழிகிறேன்.

7/04/2006 11:45:00 AM  
Blogger பெருசு said...

நான் இதை மொழி வழிகிறேன்

7/04/2006 11:59:00 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பாப்பாவுக்கு அக்காவின் வாழ்த்துக்கள்

சரி, சரி..
முறைக்காதீங்க..

அத்தையின் வாழ்த்துக்கள் ஓக்கேவா ? :)

7/04/2006 12:01:00 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//அத்தையின் வாழ்த்துக்கள் ஓக்கேவா //

இதுக்கும் முறைக்கிறாங்களாம்.

7/04/2006 12:12:00 PM  
Blogger வெற்றி said...

தேவ்,
"குழலினிது யாழினிது என்பர் தம்
மக்கள் சொல் கேளாதவர்"

வள்ளுவர் பொய்யாமொழியை நீங்கள் இனி அனுபவ ரீதியாக உணர்வீர்கள்.
வாழ்த்துக்கள்.

7/04/2006 12:16:00 PM  
Blogger Karthik Jayanth said...

எனது அன்பு நண்பன் சிபி, சங்க பெருசு, குட்டி பாப்பாவின் அத்தை ஆகியோரின் வருகையும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)

(தேவ் சார்பாக)

7/04/2006 12:16:00 PM  
Blogger Karthik Jayanth said...

//"குழலினிது யாழினிது என்பர் தம்
மக்கள் சொல் கேளாதவர்"

பெருசு இதெல்லாம் நமக்கு எங்க தெரியுது..பெரியவங்க சொல்லுறிங்க நானும் மொழி வழிகிறேன் :D

7/04/2006 12:19:00 PM  
Blogger Unknown said...

//குழலினிது யாழினிது என்பர் தம்
மக்கள் சொல் கேளாதவர்//
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

7/04/2006 12:47:00 PM  
Blogger Unknown said...

குழல் இனிது யாழ்இனிது என்பதம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

சிறு இடைவெளி சரியானதா இப்போது?

7/04/2006 01:04:00 PM  
Blogger Santhosh said...

தேவு,
நல்ல விஷயம் அப்பு அது தான் கொஞ்ச நாளா உன்னைய ஆளே காணோமா? வீட்ல, பொண்ணு எப்படி இருக்காங்க எல்லாரும் சவுக்கியம் தானே?

7/05/2006 09:06:00 PM  
Blogger கைப்புள்ள said...

மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில் தேவ் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்துகிறேன்.

7/05/2006 09:23:00 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

'தகப்பனார் & தாயார்' தேவுக்கும் குட்டி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள் !

7/05/2006 10:59:00 PM  
Blogger Unknown said...

மாப்ளே..

உன் அன்புக்கு நன்றி சொல்ல என்கிட்ட வெறும் வார்த்தைதாண்டா இருக்கு..

மனசைத் தொடும் வாழ்த்துக்கள் சொல்லிட்டேடா:)

7/07/2006 06:56:00 AM  

Post a Comment

<< Home