ஜெராக்ஸ் என்றால் கருப்பு-வெள்ளை கருப்பு-வெள்ளையாகவும், கலர் கலராகவும் தான் வரும். இங்கு கருப்பு-வெள்ளை கலராக வந்திருக்கிறதே. ரொம்ப பவர்ஃபுல் ஜெராக்ஸ் தான்
I was born and brought up in Awesome city Madurai.I love my city.Wonderful people,caring and very Modest.I like being my self,being with right mix of friends and alone.That's about me in nutshell.
5 Comments:
என்ன கார்த்தி வித்தியாசம் அவ்வளவு தானா? நல்லா இழுத்து வச்சு லந்து பண்றடா மாப்ளே
இன்னும் நிறைய இருக்கு..
1. ஜோதிகா கொஞ்சம் இழுத்து மூடிக்கிட்டு இருக்காங்க.
2. சூர்யாவின் சிட்டிங் ஸ்டைலு..
3. டேபிள் லாம்ப் டிசைன்..
4. டிரஸ்'ஸிங்க் டேபில் டிசைன்..
5. பின்னாடி back ground
6. ஐயோ..!. பெட் கூட வேற ப்பா
இவ்வோளோ வித்தாயசம் செய்து நாங்க படம் பன்றோன்..நீங்க சிம்புளா.. ஜெராக்ஸ் ன்னு பதிவு போடறீங்க.. ம்ம்..
Arasiyalla ithellam sahajambaaaa
பேராசிரியரே! வருக வருக! எங்கே போயிட்டீங்க இம்புட்டு நாளா? எதோ ஜோதிகா தயவால உங்களைப் பாக்க முடிஞ்சது.
:)
ஜெராக்ஸ் என்றால் கருப்பு-வெள்ளை கருப்பு-வெள்ளையாகவும், கலர் கலராகவும் தான் வரும். இங்கு கருப்பு-வெள்ளை கலராக வந்திருக்கிறதே. ரொம்ப பவர்ஃபுல் ஜெராக்ஸ் தான்
Post a Comment
<< Home