Thursday, February 23, 2006

IT அதிகாரம்

திருக்குறளின் 140 அதிகாரம் (IT அதிகாரம்னு ஒன்ன கண்டுபுச்சிடாங்கலாம்). என்னொட நண்பன் இந்தியாவுல இருந்து mail la சொன்னான்.

Bug கண்டுபுடித்தாரே ஒருத்தர் அவர் நாண
Debug செய்து விடல்.

Copy Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மத்தவரெல்லாம் Code எழுதியே சாவார்.

எம்மொழியை மறத்தார்க்கும் Job உண்டாம்
Job இல்லயே 'C' மறத்தார்க்கு.

Logic & Systex இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்

எதுசெய்யார் ஆயினும் compile செய்க செய்யாக்கால்
பின்வரும் Syntex Error

எது தள்ளினும் Project ல் Requirement
தள்ளாமை மிக சிறப்பு

பிறர் Code நோக்கான் எவனோ
அவனே Techie Fundu

Voice Chat எனில் Skype Chatசெய்க இல்லயேல்
Voice Chat டாலின் Voice Chat டாமை நன்று

Project, Bench & E-Mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை

சொன்னதுதான் சொன்னான், அதுல 1 மிஸ்ஸாவுது. யாரவது சொன்னா நல்லாருக்கும்

3 Comments:

Blogger Ram.K said...

Blog எழுதி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் comment அடித்துப் பின்செல்பவர்.

:))

2/23/2006 05:38:00 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

Copy Paste உளவாக தானே கோடிடல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு. இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

2/23/2006 06:13:00 PM  
Blogger Karthik Jayanth said...

வாங்க chameleon சார்,

எப்படியோ ப்ளொக் எழுதுறவங்களையும் பெருமை படுத்தியாச்சு :-).

வாங்க டோண்டு சார்,

இப்ப எப்படி இருக்குறிங்க [i mean, hope are u alright after the surgery]

எப்படியோ வன்டி ஓடுனா சரிதான்.

நம்மளையும் மதிச்சி இந்த பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றி

2/23/2006 09:13:00 PM  

Post a Comment

<< Home