Friday, May 26, 2006

என்னவள்

ஓராயிரம் கோடி பூக்கள் கொண்டு
என் ஜோடி பூவை தேவன் படைத்தானோ ?





உன் விழிகளின் அருகினில் என் வானம்
வெகு தொலைவினில் என் தூக்கம்
சுவடின்றி என்னுடன் நடந்திடும் உன் பாதங்கள்

ஓடி வா என் காதலே சிறு
காற்று போல என் தலை கோதிட வா

தொலை தூரம் கேட்கும் இசையினிலே
என் தூக்கம் கொஞ்சம் கலைகிறதே
அதை மீட்டும் உன் விரல் தொடவே
நான் உயிர்த்திருப்பேன் அன்பே

யார் முகம் கானினும் உன்
முகம் தோன்றுதே
என் இமை தூங்குமா

அதிகாலையிலே சில பூக்கள்
தன்னால் சிரிக்கிறதே
அதில் நுழையும் பட்டாம் பூச்சியென
உன் ஞாபகம் வருகிறதே
வெயிலோடு மழை வரும் நாட்களிலே
அந்த பூக்கள் என்னில் பூக்கிறதே

4 Comments:

Blogger ஏஜண்ட் NJ said...

பேராசிரியரே, யார் அந்த அழகிய தீ(யே)!

5/27/2006 12:58:00 PM  
Blogger Karthik Jayanth said...

சித்தகுரு தல,

என்னை ஆட்கொண்ட ஒரே ஒரு அழகிய 'தீ'

5/27/2006 01:22:00 PM  
Blogger நியோ / neo said...

நீங்களும் ஏஞ்சலினா ஜொலி ஜொள்ளரா?!!

ஹி ஹி! கொஞ்சம் நாள் முன்னாடி ஏஞ்சலினா (ஹூம்ம்ம்ம்ம்!) யோட Awesome JPGs நெறையா வச்சிருந்தேன்! ஒரு பாழாப்போன பயல்ட்ட குடுத்தேன்.. அந்த Cd-ய தொலச்சிப்புட்டான் :(

ஏதாவ்து 'நல்ல' ஏஞ்சலினா 'தொடுப்புகள்' இருந்தா குடுங்களேன்! ;))))

5/27/2006 02:00:00 PM  
Blogger Karthik Jayanth said...

neo,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

அழகுகளின் ரசிகன் நான்..
ஒரு DVD இருக்கு.. அதுல இருந்து எடுத்து விடுறேன் எப்பொழுதாவது.

5/27/2006 03:53:00 PM  

Post a Comment

<< Home