நான் எதுக்கு இப்படி யோசிக்கல
***
இட்லி சாப்டா இருக்குமா
இல்ல...சாப்டா இட்லி வயித்துகுள்ள போய்டும் சார்.
ரொம்ப ரிலிஜியஸ் மிருகம் எது ?
யானை.. ஏன்னா அதுக்குதான் மதம் புடிக்கும்..
இந்த வாட்ச் சரியான நேரத்தை காட்டுமா..
எந்த வாட்சும் காட்டாது.. நமதான் பாத்துகணும்..
வேடந்தாங்கலுக்கு வர்ற எல்லா பறவையும் எங்க இருந்து வருது ?
முட்டைல இருந்துதான்
உங்க ஊர்ல யாரவது பெரிய மனுசம் பிறந்திருக்குறாங்களா ?
இல்லயே எங்க ஊர்ல குழந்தைங்க தான் பிறந்திருக்குறாங்க..
மாடு எதுக்கு அந்த கதவை தின்னது ?
அதுல புல் ந்னு இருந்திச்சாம்
இனிமேல் கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்.!
அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காதா?
நான் சரியா படிக்கலைன்னா எங்க அப்பாவுக்கு மூக்கு மேல கோபம் வரும்.
அப்படியா? எங்க அப்பாவுக்கு என் மேல தான் கோபம் வரும்!
8 Comments:
க.பி.கழகத்துல இருக்கிறதுனால தான் இப்படி எல்லாம் பின்நவீனத்துவமா யோசிக்கிறது இல்லை.. சீக்கிரம் க.க. க்ளாஸ்ல படிச்சி கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா, தன்னால அறிவு வளர்ந்துரும் :)
அக்கா ஆற்றரலசி,
//சீக்கிரம் க.க. க்ளாஸ்ல படிச்சி கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா, தன்னால அறிவு வளர்ந்துரும் :)
நீங்களே இப்படி உங்க தம்பிய நோகடிக்கலாமா ? :-)
காகாகாகாகாகாகாகாகார்திக்க்க்க்க்க்க்க்க்
aiya rasa..kaarthikku.....niingka purapasaraayyaa?
nallaarunga
//niingka purapasaraayyaa?//
அதனாலதான் இவரை பேராசிரியர்னு
நாங்க சொல்றோம்ல!
ப்ரொபசர், அந்த கணக்கு பேப்பர்ல இருக்கறது எல்லாம் நீங்க எழுதினதுதான:-))
தலப்ப இப்படி போட்டுட்டா எங்களுக்கு தெரியாதா.:-))
அருமை.
:)))
இப்படிச் சிந்திச்சுருந்தா நீங்க இப்போ சட்டசபையிலே சவுண்ட்டா இருந்து இருப்பீங்க... மிஸ் ஆயிடுச்சு:)
சிவா சார்,
முதல் வரவு... நல்வரவு ஆகுக..
இதுக்கே இப்படி சலிச்சிகிடாதிங்க.. நான் அனுபவிச்சது.. அப்படியே ஹி ஹி..
செல்வன் சார்,
பெரியவங்க ஆசிர்வாதம்...ஹி ஹி
சிபி நண்பனே,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. பேச்சே வரல....
நன்மனம் & தேவ்,
இம்புட்டு மூளை இருந்தா நான் எதுக்கு இப்படி சிரமபடுறேன்..
Post a Comment
<< Home