Wednesday, May 24, 2006

படங் காட்டுறேன் - 1

அண்ணாத்தே என்ன சொல்லுறாருன்னா



நாஸா ராக்கெட் (வருங்கால)



வுமன்ஸ் பார்க்கிங்





நான் ஒண்ணும் சொல்லல நீங்களே புரிஞ்சிகோங்க.



:-)))))))))



நான் இன்னைக்கு குடிக்கல.. நீங்க ?

6 Comments:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

:-)))))))))))
வேறு என்னத்த சொல்றது... :-)
நல்ல தேடுதல்...

5/24/2006 07:38:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

அப்பாடா.. தம்பி பேக் டு பார்ம்... முதல் படம் தான் சூப்பர்.. இந்தப் பொண்ணுங்க பார்க்கிங்கைக் கிண்டல் அடிக்கிற வேலை எல்லாம் க.பி.கவோட நிற்கட்டும் :)

5/24/2006 07:56:00 PM  
Blogger Karthik Jayanth said...

பாலா அண்ணா,

இந்த மாதிரி சரக்கு தினமும் ஏகப்பட்டது மையில்ல வருது.. ஏதோ இன்னைக்கி கீபோர்ட்ல கை சிக்கிகிடுச்சி..

5/24/2006 08:10:00 PM  
Blogger Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி பொன்ஸ்,

நீங்க சொல்லுறபடியே கேட்டுகிறேன்..

(நல்ல வேளை இதுல இன்னும் நிறைய படத்தை நாளைக்கு போடலாம்ன்னு வச்சிருந்தேன்)...

5/24/2006 08:18:00 PM  
Blogger கைப்புள்ள said...

//(நல்ல வேளை இதுல இன்னும் நிறைய படத்தை நாளைக்கு போடலாம்ன்னு வச்சிருந்தேன்)...//

நான் ஏற்கனவே பாத்துருக்கேன்...நல்ல காலம். :))-

என்னா பேராசிரியரே? கடையில ரொம்ப வேலை செய்ய சொல்லறாங்களா? ரொம்ப நாளா ஆளே காணோம்?

5/24/2006 08:22:00 PM  
Blogger Karthik Jayanth said...

மால்கேட் மாணிக்கமே ,

வா தல.. கடைல சீட்டை மாத்துனதுல இருந்து ரீவீட் மேல ரீவீட்டா இருக்குது.. ஒண்ணும் முடியல.. நாக்கு தள்ளுது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

இருந்தாலும் என்னோட எலக்கியசேவைய அப்பப்ப ஆத்திக்கிட்டுதான் இருக்கேன்..

5/24/2006 08:30:00 PM  

Post a Comment

<< Home