மதர்ஸ் டே

சிறு வயதில் இருந்து என் மேல் என்றென்றும் மாறாத அன்பு வைத்திருக்கும் என் அன்னைக்கு,
A Big Hug & fulla of love

Bunch of Flowers

Thanks for being my wonderful Mother.
நான் வேலைக்கு சென்ற கால கட்டத்தில் இருந்து ஏதாவது ஒரு பரிசு வாங்கிகொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.. இந்த வருடம் வேண்டியதை வாங்கி கொள்ள சொன்னாலும், அம்மாவின் அருகில் இல்லாதது சிறிது வருத்தமே.
3 Comments:
கார்த்திக்,
எங்கள் சார்பாவும் வாழ்த்துச் சொல்லிடுங்க.
துளசி அம்மா,
கண்டிப்பா சொல்லிடுறேன்..
உங்களுக்கும் என்னுடைய மதர்ஸ் டே வாழ்த்துக்கள்..
//அம்மாவின் அருகில் இல்லாதது சிறிது வருத்தமே.//
எல்லோருக்கும் தான் தோழனே...
:-(
Post a Comment
<< Home