Saturday, April 29, 2006

Go Chelsea.. Go Blues






2 வது நேரடி முறையாக EPL எனப்படும் English Premier League சாம்பியன்ஷிப் ஐ வென்ற எனது அணியின் சிங்கங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Stampford Bridge இல் கொண்டாட்டம்








தல பிராங் லாம்பார்ட்




ஜூன் மாதத்தில் வரும் உலகமே பார்க்கும் ஒரு விழாவாக, WorldCup Football 2006 திருவிழா வரும் நேரத்தில், இந்த மேட்சில் இங்கிலாந்தின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரூனே (Rooney) காயம் அடைத்தது சிறிது வருத்தமே.

7 Comments:

Blogger கவிதா | Kavitha said...

//ஜூன் மாதத்தில் வரும் உலகமே பார்க்கும் ஒரு விழாவாக, WorldCup Football 2006 திருவிழா வரும் நேரத்தில்//

Is this right karthik, I read as March 2007, football worldcup?.

5/08/2006 12:35:00 AM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

எனக்கு தெரிந்த வரையில் ஜூன் 2006-ல தான் வருது.. ஒருவேளை நீங்க யூரோ கப் பத்தி சொல்லுறிங்களா ? அதுவும் 2008-ல தான் வரும். இது போக வருசம் முச்சுடும் EPL, Champions League, Et all எல்லாம் இருக்கு..

ஹீம் யூரோப்ல் இருந்திருந்தா இத எல்லாம் நேர்ல பாக்குற பாக்கியம் கிடைச்சிருக்கும். வாழ்க்கை உய்வடைந்திருக்கும்

5/08/2006 08:56:00 AM  
Anonymous Anonymous said...

அடடே, நீங்கள் உதைபந்தாட்ட இரசிகரா?

எனக்கு எப்போதும் பிரேசில்தான். ஆட்டக்காரர் றொனால்டினோ. ஆனாலும் ஒருகட்டத்தில் அலுத்துப் போகுமென்று நினைக்கிறேன்.

ஊடகங்களால் புகழப்பட்ட அளவுக்கு பெக்காம் இப்போது இல்லை. ஊடகங்கள் தலையில வைத்து ஆடாத அவரது இளமைப்பருவம் மிகச்சிறந்தது என்பதே என் கணிப்பு.

கிறிக்கெட்டைப் போல் வருடம் முழுதும் பேசப்படாமல், நாலு வருடத்துக்கொரு தடவை வந்து சூறாவளி கிழப்பி விட்டுப் போவதால்தானோ என்னவோ இன்னும் பைத்தியம் தொடர்கிறது.

உலகக்கிண்ணம் 2006 இல்தானே? அதிலென்ன குழப்பம்?
Friendlies Match தொடங்கிவிட்டது. இன்றைக்கு ஜப்பானுக்கும் பல்கேரியாவுக்குமென்று நினைக்கிறேன்.
சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டி 09.06.2006 மியூனிச்சில் நடக்கிறது.

5/08/2006 08:08:00 PM  
Blogger Karthik Jayanth said...

அனானி,

வெறும் ரசிகன் இல்லை.. நான் ஒரு செத்த கடின விசிறி .. ரோனால்டினீயோ வை நான் ஒரு மான்ஸ்டர் என்று சொல்லுவேன்.. பெக்காம் பற்றி நீங்கள் சொன்னது சரிதான்.. அவர் 90-களின் தொடக்கத்தில் மைதானத்தின் மறு பக்கத்தில் இருந்து அடித்த கோல் என்றுமே அவரின் சரிந்திரத்தை சொல்லும். அப்பொது பெக்காம் ஒரு விளையாட்டு வீரர் மட்டுமே..

என்னை பொறுத்தவரையில் இப்போதுள்ள தலை சிறந்த மில்பீல்டர் ஜீடேன். 'தல' யின் யுவன்டஸ் 98 & 2K யூரோ, ஆரம்ப கால ரியல்மேட்ரிட் வருடங்கள் கால் பந்து ரசிகர்களுக்கு சொர்க்கம்.. தல ரிட்டயர் ஆவது எனக்கு வருத்தமே :-(

கிரிக்கெட் பற்றி எனக்கு அவ்வளவு நல்ல கருத்து கிடையாது..

5/08/2006 08:33:00 PM  
Blogger Unknown said...

//ஹீம் யூரோப்ல் இருந்திருந்தா இத எல்லாம் நேர்ல பாக்குற பாக்கியம் கிடைச்சிருக்கும். வாழ்க்கை உய்வடைந்திருக்கும் //


Karthick, Neengallum namma groupaaa

Eagerly looking forward to worldcup 2006:)

Go brasil go

5/08/2006 09:43:00 PM  
Blogger Karthik Jayanth said...

தேவ்,

ஜூன் முழுவதும் சிவராத்திரிதான்.. நல்ல மேட்ச் எல்லாம் வார இறுதில் வரணும்ன்னு வேண்டுறேன் :-)

இந்த வருடம் நான் சில இளம் வீரர்கள் மேல் நம்பிக்கை வைத்துளேன். எ.கா வருங்ககால மரடோனா பேப்லோ அய்மர், ரொனால்டீனீயோ, கிரிஸ்டீயானோ ரொனால்டோ பார்க்கலாம் :-)

5/09/2006 03:02:00 PM  
Blogger Karthik Jayanth said...

தேவ்,

ஜூன் முழுவதும் சிவராத்திரிதான்.. நல்ல மேட்ச் எல்லாம் வார இறுதில் வரணும்ன்னு வேண்டுறேன் :-)

இந்த வருடம் நான் சில இளம் வீரர்கள் மேல் நம்பிக்கை வைத்துளேன். எ.கா வருங்ககால மரடோனா பேப்லோ அய்மர், ரொனால்டீனீயோ, கிரிஸ்டீயானோ ரொனால்டோ பார்க்கலாம் :-)

5/09/2006 03:02:00 PM  

Post a Comment

<< Home