Sunday, May 28, 2006

நோ கமென்ட்ஸ்

நாட்டு நடப்பு




Blonde Jokes





Blonde விளையாட்டுகள்









சிறப்பு பார்வை - ஏன் இப்படி















Absolutely Hilarious

5 Comments:

Anonymous Anonymous said...

தொடர்ந்து க.பி.கழகத்துக்கு தொண்டர்களை சேர்க்கும் முகமாக விளம்பரத்தில் ஈடுபட்டுள்ள.. தம்பி கார்த்தி.. தமிழகத்தில் இல்லாது போனது நமக்கு வருத்தமே..

(இன்னொரு தம்பி.. பாண்டி பாக்கெட்டோடு ஜொள்ளு விட்டபடி இருப்பதால்.. கழக வேலைகள் அப்படியே நிற்கின்றன..)

//yes! It's a WOMAN//

தம்பி பாத்துய.. பொன்ஸ்.. அங்கன எங்கையோ தான் சுத்திகிட்டு இருக்காங்களாம்.. வந்து தாக்கப்போறாங்க..

5/28/2006 09:36:00 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//தம்பி பாத்துய.. பொன்ஸ்.. அங்கன எங்கையோ தான் சுத்திகிட்டு இருக்காங்களாம்.. வந்து தாக்கப்போறாங்க//

பயம் இருந்தா சரி!

5/28/2006 09:51:00 PM  
Blogger Karthik Jayanth said...

பாலா அண்ணா,

தக்க சமயத்தில் நினைவூட்டினிர்கள்.. நன்றிகள் பல.. (சே அரசியல் நியூஸ்ஸா படிச்சி தமிழ் இப்படி தொங்கிபோச்சி கண்டுகாதிங்க :-))

அக்கா ஆற்றலரசி கிட்ட எதாவது பாசமலர் டயலாக்கை சொல்லி சமாளிச்சிகிடுறேன் ..

அக்கா ரொம்ப நல்லவங்க.. இந்த தம்பிக்கு ஒண்ணுனா தாங்க மாட்டங்க

இப்பவே ஆரம்பிச்சாச்சி :-)

5/28/2006 09:55:00 PM  
Blogger தருமி said...

இந்த வர்க்கப் போராட்டத்தில் உங்கள் பசப்பு வார்த்தைகள் எல்லாம் 'பிகிலிடம்' எடுபடாதென்றே நினைக்கிறேன். :-(

5/28/2006 10:58:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//அக்கா ஆற்றலரசி கிட்ட எதாவது பாசமலர் டயலாக்கை சொல்லி சமாளிச்சிகிடுறேன் ..

அக்கா ரொம்ப நல்லவங்க.. இந்த தம்பிக்கு ஒண்ணுனா தாங்க மாட்டங்க//

இதுகெல்லாம் மயங்ககூடாதுன்னு பொன்ஸ்க்கு மடல் அனுப்பியாச்சி.. ஆள் குறிப்பிட்டு வேறு மடல் அனுப்பியாச்சி.. பொன்ஸ் நிச்சியம் இதனை கவனிக்கவேண்டும்.. ஆற்றரலரசி..வாழ்க..!! வளர்க..!! அவர் புகழ் அமெரிக்காவரை ஓங்குக..!! (நாங்களும் இப்படி அவங்களை கவனிப்போம் இல்ல?!!)

5/29/2006 01:26:00 AM  

Post a Comment

<< Home