Thursday, June 22, 2006

கவிதையும் நானும் ::




















ஈ வேசவி சாலா சல்லகா உன்டுந்தி :-)

56 Comments:

Blogger Santhosh said...

மச்சி சூப்பரு.. தலைவி படத்தை போட்டு கலக்கிட்டே. சூப்பரு மச்சி..

6/22/2006 07:07:00 PM  
Blogger Santhosh said...

ஆனா தலைப்பு சரியில்லை ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்...

6/22/2006 08:19:00 PM  
Blogger Karthik Jayanth said...

மச்சி சந்தோஷ்,

கைவசம் நிறைய ஸ்டாக் இருக்கு. இன்னைக்கி படம் பாத்துகிட்டு இருந்தேன்..

படம் பாரு மச்சி தலைவி கலக்கி இருக்குறங்க :D

6/22/2006 08:33:00 PM  
Blogger Karthik Jayanth said...

ஆஹா சந்தோஷ் இதுக்கே இப்படி டென்சன் ஆகிட்டா எப்படி.. cool down

முதல்ல என்னோட சொந்த கவிதை ந்னு தலைப்பு வைக்கலாம்ன்னு இருந்தேன் :D

6/22/2006 08:37:00 PM  
Blogger கைப்புள்ள said...

அம்மாயி எவரண்டி?

6/22/2006 09:12:00 PM  
Blogger Karthik Jayanth said...

தல,

அம்மாயி பேரு கமலினி முகர்ஜி. ச்சாலா மன்ச்சி வாளண்டி.. மீரு ஈ கோதாவரி சித்திரம் சூடண்டி (ஹி ஹி) மீக்கே தெலுஸ்துந்தி.

அதி ஏமோ தெலியலண்டி.. ஈ வேசவி சாலா சல்லகானே உன்டுந்தி :-) . ரேப்பு கூட ஈ சித்திரம் சூடபோயேனே..2-nd time..ஹி ஹி

6/22/2006 09:29:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//ஆஹா சந்தோஷ் இதுக்கே இப்படி டென்சன் ஆகிட்டா எப்படி.. cool down

முதல்ல என்னோட சொந்த கவிதை ந்னு தலைப்பு வைக்கலாம்ன்னு இருந்தேன் //

கார்த்திக், முதல்ல "சொந்த கவிதைன்னு" மாத்துங்க.. அப்புறம் பாருங்க.. எத்தனை பேர் சந்தோஷ் மாதிரி டென்ஷன் ஆகி இங்க வரப்போறாங்கன்னு...

6/22/2006 11:18:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//அம்மாயி பேரு கமலினி முகர்ஜி. ச்சாலா மன்ச்சி வாளண்டி.. மீரு ஈ கோதாவரி சித்திரம் சூடண்டி (ஹி ஹி) மீக்கே தெலுஸ்துந்தி.

அதி ஏமோ தெலியலண்டி.. ஈ வேசவி சாலா சல்லகானே உன்டுந்தி :-) . ரேப்பு கூட ஈ சித்திரம் சூடபோயேனே..2-nd time..ஹி ஹி//

நமக்கு நீங்க பேசற தமிழே புரியரது இல்ல...இதுல..ஏதோ அன்னிய மொழியல எழுதினா..எப்படிங்க..?!

6/23/2006 12:28:00 AM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

கார்த்தியண்ணே

உங்க கவிதை குளிக்குது , சேலை கட்டுது ஏன் சுரிதார் கூட போட்டிருக்கு !! :))

சரி சரி சிரிச்சது போதும்! யாரிந்த பப்பாளி ? சேலை கட்டிய இந்த கொழுக்கட்டை யார் ??

6/23/2006 04:23:00 AM  
Blogger நாகை சிவா said...

முதல் படம் சூப்பர்...
கடைசி படம் சுமார்
மற்ற படங்கள் நன்று.

//ஏதோ அன்னிய மொழியல எழுதினா..எப்படிங்க..?! //
இதுக்கு எல்லாம் எதுக்குங்க மொழி, ஹி...ஹி... அணில் குட்டியை இந்த பக்கம் வராமல் பாத்துங்க

பங்காளி எல்லாம் ரைட்டு. தலைப்பை "கவிதையும் நாங்களும்" போட்டு இருந்தா ரொம்ப சந்தோஷம் இருந்து இருக்கும். உனக்காக நண்டு ஆராய்ச்சி எல்லாம் செய்து இருக்கோம். ...

6/23/2006 06:48:00 AM  
Blogger நாகை சிவா said...

//நமக்கு நீங்க பேசற தமிழே புரியரது இல்ல...இதுல..ஏதோ அன்னிய மொழியல எழுதினா..எப்படிங்க..?!//

கோதாவரி ந்னு ஒரு தெலுங்கு படத்தின் கதாநாயகி இவங்க. இவங்கள பார்த்ததில் இருந்து நம்ம பங்காளி ஒரு மார்க்கமாக தான் அலையுறாரு... வாயை திறந்தால் தெலுங்கு தான் வருது.....

6/23/2006 06:50:00 AM  
Blogger Unknown said...

யப்பா ராசா உனக்கும் கோதாவரி காய்ச்சல் புடிச்சுக்கிச்சா???

நானும் ஹைதராபாத் வந்து நாலு நாள் தான் ஆவுது...அதுக்குள்ள இந்தப் படத்தையே ரெண்டு தடவ பாத்தாச்சுப்பா...நாளைக்கு மூணாவது தரமும் போகப்போறேன் :))

பாக்க முடியாதவங்க கவலப் படாதீங்க...தேவதாசு கத சொன்ன மாதிரி இதையும் சொல்லிட்றேன்...:))

அன்புடன்,
அருள்.

6/23/2006 07:28:00 AM  
Blogger Chellamuthu Kuppusamy said...

ஆந்திரம் வழியாக தமிழகம் வரும் (?) இந்தப் பெங்காளி

அதனாலா கெட்டது உன் மனம் பங்காளி?

6/23/2006 07:29:00 AM  
Blogger VSK said...

//அதனாலா கெட்டது உன் மனம் பங்காளி?//


'பங்காளி'ன்னு சந்தடி சாக்கில கூட சேர்ந்துக்கிட்டீங்களே, கு. செ.!!!
:)))

நடத்துங்க!

அழகான, மனதை அள்ளும் படங்கள்!

6/23/2006 07:56:00 AM  
Blogger VSK said...

வந்த புதுசுல அந்த இன்னொரு பெங்காலி சுவலக்ஷ்மி கூட இப்படித்தான் இருந்தாங்க!

6/23/2006 07:58:00 AM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

// "சொந்த கவிதைன்னு" மாத்துங்க.. அப்புறம் பாருங்க.. எத்தனை பேர்

நீங்க சொல்லுற மாதிரி மாத்துனா என்னோட ஆந்திரா நண்பர்களும் வந்து தர்ம அடி போடுவாங்க :-)))) . இல்ல அதுதான் உங்க மாஸ்டர் பிளானா ?

6/23/2006 08:21:00 AM  
Blogger Karthik Jayanth said...

// இதுல..ஏதோ அன்னிய மொழியல எழுதினா..எப்படிங்க..?!

ஹி ஹி .. கொஞ்சம் ஒவரா உணர்ச்சிவசபட்டு தெய்வம் பேசுன தேவபாஷைலயே மாட்லாடிட்டேன் :D

6/23/2006 08:23:00 AM  
Blogger Karthik Jayanth said...

பாண்டி,

//உங்க கவிதை குளிக்குது , சேலை கட்டுது ஏன் சுரிதார் கூட போட்டிருக்கு !! :))

வாழ்க !

வாழ்க !!

வாழ்க !!!

பாண்டி நீ ரொம்ப நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன். எனது அண்ணன், காதல் மன்னன் (இன்னும் ஏதாவது சொல்லணும்ன்னா கூச்சபடாம தனி மெயில்ல கேளு அள்ளி தெளிக்கிறேன் :D) என்னோட கவிதை சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ்பா, நன்றி :D

கவிதை பேரு கமலினி முகர்ஜி :D ஹி ஹி

6/23/2006 08:32:00 AM  
Blogger கால்கரி சிவா said...

உம்....சிறிசுகளா நடத்துங்க. நாங்களும் அந்தக் காலத்திலே சின்னப் பாப்பா போட்டோவையும் மாலினி ஐயர் போட்டோவையும் வச்சு கவிஜ படிச்சோம்...

சரித்திரம் திரும்புதையா திரும்புது....

6/23/2006 08:38:00 AM  
Blogger Karthik Jayanth said...

பங்காளி நாகை சிவா,

//இதுக்கு எல்லாம் எதுக்குங்க மொழி, ஹி...ஹி...

Same boat :D

//"கவிதையும் நாங்களும்" போட்டு இருந்தா ரொம்ப சந்தோஷம் இருந்து இருக்கும்.

சந்தோஷ் நோட் பண்ணு மச்சி. கூட்டம் சேருது.. ஏற்கனவே இங்க புதரகத்துல பெரிய சண்டையா இருக்கு. இருந்தாலும் நீயும் சண்டைல சே வந்து ஜோதில ஐக்கியம் ஆகிடு. இப்பத்தான் கமலினி அம்பாள் கோவில் திருப்பணிக்கு கமிட்டி எல்லாம் போடலாம்ன்னு நானும் சந்தோஷும் பேசிகிட்டு இருக்குறோம் :D

6/23/2006 10:19:00 AM  
Blogger Karthik Jayanth said...

பங்காளி நாகை சிவா,

//கோதாவரி ந்னு ஒரு தெலுங்கு படத்தின் கதாநாயகி இவங்க.

டிரான்ஸ்லேஷன்ல இப்படி பின்னுறயே.. சூடான் சிங்கம்ன்னா சும்மாவா

//இவங்கள பார்த்ததில் இருந்து நம்ம பங்காளி ஒரு மார்க்கமாக தான் அலையுறாரு... வாயை திறந்தால் தெலுங்கு தான் வருது.....

இது இன்னைக்கி நேத்தா நடக்குது. இதுக்கு எல்லாம் பெரிய வரலாறே இருக்குது :D

6/23/2006 10:25:00 AM  
Blogger Karthik Jayanth said...

அருட்பெருங்கோ,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

//யப்பா ராசா உனக்கும் கோதாவரி காய்ச்சல் புடிச்சுக்கிச்சா???

ஹி ஹி :D

//அதுக்குள்ள இந்தப் படத்தையே ரெண்டு தடவ பாத்தாச்சுப்பா...நாளைக்கு மூணாவது தரமும் போகப்போறேன் :))

ஆஹா.. நாளைக்கி போறோம்ல நாங்களும். 2 - வது வாட்டி.. இன்னைக்கி டிக்கெட் லேதுன்னு செப்பிடான் :-(

//தேவதாசு கத சொன்ன மாதிரி இதையும் சொல்லிட்றேன்...:))

ராசா நீ கதைய எப்படி வேணும்னாலும் செப்பிக்கோ. ஆனா தங்க தலைவிய பத்தி ஏதாவது தப்பா எழுதாத, முதல்ல தெய்வகுத்தம் ஆகிடும்.. அப்புறம் அமெரிக்க வெள்ளைமாளிகை முன்னால தர்ணா, போராட்டம்ன்னு பக்தர்கள் கொந்தளிச்சி ரத்தபூமி ஆகிடும் சொல்லிடேன் :-))))))))))))))))))

6/23/2006 10:36:00 AM  
Blogger Karthik Jayanth said...

குப்புசாமி செல்லமுத்து,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

//ஆந்திரம் வழியாக தமிழகம் வரும் (?) இந்தப் பெங்காளி
அதனாலா கெட்டது உன் மனம் பங்காளி?

:D ஹி ஹி . இருந்தாலும் டயலாக்ல இப்படி பின்னுறிங்களே.

6/23/2006 10:39:00 AM  
Blogger நாகை சிவா said...

//இருந்தாலும் நீயும் சண்டைல சே வந்து ஜோதில ஐக்கியம் ஆகிடு.//
சேர்ந்துடா போச்சு...

வரலாறை படிக்க(பார்க்க) உதவியதற்கு நன்றி. ஹி...ஹி....

//பாக்க முடியாதவங்க கவலப் படாதீங்க...தேவதாசு கத சொன்ன மாதிரி இதையும் சொல்லிட்றேன்..:))//
அருளு நீ என்ன வேணுமா பண்ணு, இந்த திரைவிமர்ச்சனம் எழுதுவதை நிறுத்து. இல்ல ஒரு கண்ணி வெடியை எடுத்துட்டு வந்து உன் மேல போட்டு விட்டு தான் மறுவேலை.

6/23/2006 10:58:00 AM  
Blogger Karthik Jayanth said...

எஸ்.கே சார்,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

//'பங்காளி'ன்னு சந்தடி சாக்கில கூட சேர்ந்துக்கிட்டீங்களே, கு. செ.!!!
:)))

ரொம்ப கூட்டமா ஆகிடுச்சி :D

//அழகான, மனதை அள்ளும் படங்கள்!

அதே.. அதே.. ஹி. ஹி :D

The Beauty lies in its simplicity.

6/23/2006 12:17:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சொல்ல வேணாம்னு பார்த்தேன் கார்த்திக்..

நீங்க இப்படி லோக்கல் அம்மனை எல்லாம் புகழுறதுனால தான் உங்க ஜூலியம்மனைப் பத்தி யார் யாரெல்லாமோ எழுதுறாங்க!!!

6/23/2006 12:36:00 PM  
Blogger Karthik Jayanth said...

S.K சார்,

//வந்த புதுசுல அந்த இன்னொரு பெங்காலி சுவலக்ஷ்மி கூட இப்படித்தான் இருந்தாங்க!

அப்படி, இப்படி ந்னு ஒரு மாதிரி ஜாடையா இருந்திருக்கலாம். ஆனா இப்படியே இருந்திருப்பாங்களான்னு எனக்கு தெரியல :D

6/23/2006 12:38:00 PM  
Blogger Karthik Jayanth said...

சிவா சார்,

//நாங்களும் அந்தக் காலத்திலே சின்னப் பாப்பா போட்டோவையும் மாலினி ஐயர் போட்டோவையும் வச்சு கவிஜ படிச்சோம்...

இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி. :D

சரித்திரம் திரும்புதையா திரும்புது....

முன்னவர்கள், மூத்தவர்களின் அரிசுவடியை / செயல்களை அப்படியே பின்பற்றும் சின்னவன் நானுங்க :D

6/23/2006 12:47:00 PM  
Blogger Karthik Jayanth said...

பங்காளி நாகை சிவா,

//வரலாறை படிக்க(பார்க்க) உதவியதற்கு நன்றி.

வரலாறு தெரியாம இருந்தா, வருங்கால சந்ததியினர் நம்மளை மதிக்காம போயிடுவாங்க :D

//அருளு நீ என்ன வேணுமா பண்ணு, இந்த திரைவிமர்ச்சனம் எழுதுவதை நிறுத்து.இல்ல ஒரு கண்ணி வெடியை எடுத்துட்டு வந்து உன் மேல போட்டு விட்டு தான் மறுவேலை.

அருளு பாத்தயா. இப்பவே பக்தர்கள் கொதிச்சி போயிடாங்க.. ரத்தபூமியாகிடாத சொல்லிட்டேன்
:-)))) அது 'கன்னி வெடி' இல்ல ராசா. ஒரிஜினல் 'கண்ணி வெடி' பாத்து ராசா :D

6/23/2006 12:53:00 PM  
Blogger Karthik Jayanth said...

பொன்ஸ்,

//ஜூலியம்மனைப் பத்தி யார் யாரெல்லாமோ எழுதுறாங்க!!!

சக்தி வாய்ந்த அம்மனா இருந்தா பக்தர்கள் கூட்டம் ஜாஸ்தியாதான் இருக்கும் :D என்ன பண்ணுறது.

என்னை பொருத்த வரைக்கும் எல்லா தெய்வங்களும் ஒண்ணுதான் :D.சில பேரு நான் லோக்கல் தெய்வங்களையெல்லாம் கண்டுகிடுறதே இல்லைன்னு சொன்னதுனால இப்படி ஒரு பதிவு போட்டேன்..

6/23/2006 03:31:00 PM  
Blogger Karthik Jayanth said...

அப்பாவி தமிழன்,

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

தமிழன்னு பேரு வைச்சிகிட்டு இப்படி மத்த பாஷைல பின்னுறிங்களே..

ஆனந்த் சாலா சாரிலு சூசேனென்டி. இதி அந்தா ஆனந்த்ல ஸ்டார்ட் அயிந்தன்டி. இக்கட சூடன்டி

//'வேட்டையாடு விளையாடு' க்கு வெய்ட் சேயண்டி. :-)

அல்லாகென்டி :D. மனகு தேவுடு வரமிஸ்தனே சாலன்டி, ஆ ரோஜூ ஹேப்பியன்டி :D

6/23/2006 03:41:00 PM  
Blogger நாகை சிவா said...

//நீங்க இப்படி லோக்கல் அம்மனை எல்லாம் புகழுறதுனால //
லோக்கல் என்று ஒரு லோக்கலான வார்த்தை உபயோகபடுத்தியதற்கு என் கண்டங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பங்காளி, உன் பழைய ஆராய்ச்சி பாத்துட்டு உர்க்கார்ந்து யோசித்ததில் "எங்கள் கவிதை" என்ற தலைப்பு பக்காவா இருக்கும் என நினைக்கின்றேன். என்ன சொல்லுறீங்க...

6/24/2006 09:39:00 AM  
Blogger Unknown said...

கார்த்தி,

/ராசா நீ கதைய எப்படி வேணும்னாலும் செப்பிக்கோ. ஆனா தங்க தலைவிய பத்தி ஏதாவது தப்பா எழுதாத, முதல்ல தெய்வகுத்தம் ஆகிடும்.. அப்புறம் அமெரிக்க வெள்ளைமாளிகை முன்னால தர்ணா, போராட்டம்ன்னு பக்தர்கள் கொந்தளிச்சி ரத்தபூமி ஆகிடும் சொல்லிடேன் :-)))))))))))))))))) /

தலைவியப் பத்தி...

நான்....

தப்பா...

ங்ஹா...ங்ஹா...


சிவா,

/அருளு நீ என்ன வேணுமா பண்ணு, இந்த திரைவிமர்ச்சனம் எழுதுவதை நிறுத்து. இல்ல ஒரு கண்ணி வெடியை எடுத்துட்டு வந்து உன் மேல போட்டு விட்டு தான் மறுவேலை.
/

ஐயோ நான் என்னைக்குங்க விமர்சனமெல்லாம் பண்ணேன்...ஏதோ பார்த்த துக்கத்த உங்ககிட்ட கொட்டித் தீர்த்தேன் அம்புட்டுதேன்...:))

ந்தா நேத்துக்கூட விக்ரமாக்கடு ன்னு ஒரு திரை காவியத்தப் பார்த்தேன்..எதாவது ஒரு வார்த்த வெளியில மூச்சு விட்ருப்பேனா???

(நம்ம பதிவ யாரும் "மஞ்சள் பதிவு"ன்னு சொல்லிடக்கூடாதேன்னு ஒரு பயம் தான்!!)

6/26/2006 01:34:00 AM  
Blogger கவிதா | Kavitha said...

//பங்காளி, உன் பழைய ஆராய்ச்சி பாத்துட்டு உர்க்கார்ந்து யோசித்ததில் "எங்கள் கவிதை" என்ற தலைப்பு பக்காவா இருக்கும் என நினைக்கின்றேன். என்ன சொல்லுறீங்க... //

இதுக்கு தான் அப்பவே சொன்னேன்..சொந்த கவிதை ஆக்குங்கன்னு..

6/26/2006 02:38:00 AM  
Blogger Karthik Jayanth said...

//லோக்கல் என்று ஒரு லோக்கலான வார்த்தை உபயோகபடுத்தியதற்கு என் கண்டங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தங்கதலைவியின் தொண்டர்கள் இந்த மாதிரியான தனிமனித தாக்குதல்களை ஒருபொழுதும் சகித்துகொள்ளமாட்டர்கள் எனபதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் :-)

6/26/2006 01:44:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//தங்கதலைவியின் தொண்டர்கள் இந்த மாதிரியான தனிமனித தாக்குதல்களை ஒருபொழுதும் சகித்துகொள்ளமாட்டர்கள் எனபதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் :-) //

கேள்வி 1: இந்த இடத்தில் யார் அந்தத் தலைவி??
கேள்வி 2: தாக்கியது யார்? லோக்கல் அம்மன் என்னும் பெயரே வச்சது நம்ம பேராசிரியர் தான். "உள்ளூர் பகவதி" என்று நயன் தாராவைச் சுட்டிய நாளிலிருந்து தான் இப்படி ஒரு பெயர் வந்து ஒட்டிக் கொண்டது. சிவா, உங்க கண்ணி வெடியை நீங்க போட வேண்டிய இடம்.. அண்ணன் கார்த்திக் கிட்ட தான் கேட்கணும்,
எப்படி வசதின்னு :)))

6/26/2006 02:18:00 PM  
Blogger Karthik Jayanth said...

//லோக்கல் அம்மன் என்னும் பெயரே வச்சது நம்ம பேராசிரியர் தான். "உள்ளூர் பகவதி" என்று நயன் தாராவைச் சுட்டிய நாளிலிருந்து தான் இப்படி ஒரு பெயர் வந்து ஒட்டிக் கொண்டது

இதைதான் வார்த்தைகளுக்கு நடுவில் படிப்பது(Reading between the lines) சொல்லுவாங்களா?. அதுக்காக நான் நயன் தாராவும் கமலினியும் ஒண்ணா கேட்க இத நேரா கொண்டுபோய் நம்ம சிபி கிட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கவா. நல்லா இருக்கு உங்க பிளான் :-)

6/26/2006 02:39:00 PM  
Blogger Karthik Jayanth said...

//தலைவியப் பத்தி...

நான்....

தப்பா...

ங்ஹா...ங்ஹா...


அருள் உனக்கும் சாமியோட அருள் வந்துடுச்சா :-))). பங்காளி சந்தோஷ் கூட்டம் சேருதுடா. நோட் பண்ணு மச்சி.

//விக்ரமாக்கடு

ஐயாம் தி எஸ்கேப் :-))))))))))

6/26/2006 02:42:00 PM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

//இதுக்கு தான் அப்பவே சொன்னேன்..சொந்த கவிதை ஆக்குங்கன்னு..

இப்ப இருக்குற பதிவு தலைப்புக்கே நம்ம பங்காளி சிவா DHL ல ஒன் பிஸினஸ் டே பார்சல்ல பொருள் அனுப்பிச்சி அன்பா விசாரிச்சி இருக்காரு :-)))))))


***
ஆப் தி ரொக்கார்ட்
***

நம்ம சந்தோஷ் கூட போன வெள்ளிகிழமைதான் ஒரு வழியா ஒரு சமாதான திட்டத்தை பேசி முடிச்சிருக்குறேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் சொல்லிகிறேன் :-)

6/26/2006 02:50:00 PM  
Blogger Santhosh said...

//நம்ம சந்தோஷ் கூட போன வெள்ளிகிழமைதான் ஒரு வழியா ஒரு சமாதான திட்டத்தை பேசி முடிச்சிருக்குறேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் சொல்லிகிறேன் :-)//

ஆமா ஆனா திட்டத்தோட சாரம்சம் என்னான்னா கார்த்திக் தன்னுடைய பழைய வாழ்க்கையை தெடர்வது அப்படின்னா பழையபடி சினேகாவையும், ஏதோ வெள்ளைக்கார பொம்பளை பேரு அத்தோடவும் சமாதானம் ஆயிடுவான் நான் போனா போகட்டுமுன்னு கவிதை alias கமலினியோட செட்டில் அவது இதுதான் சாமாதான திட்டத்தின் சாராம்சம்..பாத்துகொங்க மக்களே நம்ம பங்காளியோட பரந்த மனசை...மனுசன்னா இப்படி இருக்கணும் சொன்ன சொல்லு மாறாம..

6/26/2006 06:47:00 PM  
Blogger Karthik Jayanth said...

சந்தோஷ் பங்காளி,

என்ன இது.. ஆனா இது நம்ம ஒத்துகொண்ட திட்டம் இல்லைன்னு உனக்கும் நல்ல தெரியும், எனக்கும் நல்லா தெரியும்.. ஏன் உனது வெளியுறவு துறை தலைவர் திரு. டெக்யூலாவும் எனது வெளியுறவு துறை தலைவர் திரு. புளூ முகப்பும் அறிவார்கள்.. சரி விடு.. போன வாரம் பேச்சு தோல்வின்னு ஒரு அறிக்கையை விட்டுட்டு மறுபடியும் இந்த வாரம் ஆரம்பிப்போம் :-)))))

வரைவு மாதிரி திட்டத்தில் பங்குகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.

6/26/2006 08:05:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//பழையபடி சினேகாவையும், ஏதோ வெள்ளைக்கார பொம்பளை பேரு அத்தோடவும் சமாதானம் ஆயிடுவான் நான் போனா போகட்டுமுன்னு கவிதை alias கமலினியோட செட்டில் அவது இதுதான் சாமாதான திட்டத்தின் சாராம்சம்.//

என்ன நடக்குது இங்க..?!..அணில் குட்டிய அனுப்பி லோக்கலா திட்டினாதான் அடங்குவீங்க போல இருக்கு..?!!!

6/27/2006 02:10:00 AM  
Blogger நாகை சிவா said...

//கவிதை alias கமலினியோட செட்டில் அவது இதுதான் //
பங்காளி, சந்தோஷ் அட்ரஸ் கொஞ்சம் சொல்லு அவருக்கு ஒரு பார்ச்சல் அனுப்பி வைப்போம்.

கருத்து எல்லாம் ப்ளிக்கா சொல்ல முடியாது. தனி மடலில் கருத்துகளை பரிமாறி கொள்வோம்.

6/27/2006 02:47:00 AM  
Blogger Karthik Jayanth said...

பங்காளி நாகை சிவா,

//சந்தோஷ் அட்ரஸ் கொஞ்சம் சொல்லு அவருக்கு ஒரு பார்ச்சல் அனுப்பி வைப்போம்.

*************
இந்தா அட்ரஸ்
*************

சந்தோஷ் (ஸ்னேகா கோயில் டிரஸ்ட்டி)
23/ ஸ்னேகா நகர், அப்பார்ட்மென்ட் # 101
(லாஸ் எஞ்சல்ஸ் பஸ்ஸ்ட்டாண்டு பின்புறம்)
லாஸ் எஞ்சல்ஸ் CA 50607

//கருத்து எல்லாம் ப்ளிக்கா சொல்ல முடியாது. தனி மடலில் கருத்துகளை பரிமாறி கொள்வோம்

இதை நானும் வழிமொழிகிறேன் :-))

6/27/2006 10:45:00 AM  
Blogger Karthik Jayanth said...

//என்ன நடக்குது இங்க..?!..

பாகபிரிவினை - சினிமா பட டைட்டில்

//அணில் குட்டிய அனுப்பி லோக்கலா திட்டினாதான் அடங்குவீங்க போல இருக்கு..?!!!

மனிதர் உணர்ந்துகொள்ள இது ... - சினிமா பாட்டு

:-)))))))))))))

6/27/2006 03:46:00 PM  
Anonymous Anonymous said...

ஓ ( மூன்று முழுப் புள்ளிகள் )
ஒரு பூவே (மூன்று காற் புள்ளிகள் )
பூ அணிந்து இருக்கிறதே (மூன்று ஆச்சரியப் புள்ளிகள் )
வண்டுகளுக்கு குழப்பம் வராதோ ( மூன்று கேள்விக் குறிகள் )

6/27/2006 03:58:00 PM  
Anonymous Anonymous said...

ஓ ( மூன்று முழுப் புள்ளிகள் )
ஒரு பூவே (மூன்று காற் புள்ளிகள் )
பூ அணிந்து இருக்கிறதே (மூன்று ஆச்சரியப் புள்ளிகள் )
வண்டுகளுக்கு குழப்பம் வராதோ ( மூன்று கேள்விக் குறிகள் )

6/27/2006 03:58:00 PM  
Anonymous Anonymous said...

ஓ ( மூன்று முழுப் புள்ளிகள் )
ஒரு பூவே (மூன்று காற் புள்ளிகள் )
பூ அணிந்து இருக்கிறதே (மூன்று ஆச்சரியப் புள்ளிகள் )
வண்டுகளுக்கு குழப்பம் வராதோ ( மூன்று கேள்விக் குறிகள் )

6/27/2006 03:58:00 PM  
Anonymous Anonymous said...

ஓ ( மூன்று முழுப் புள்ளிகள் )
ஒரு பூவே (மூன்று காற் புள்ளிகள் )
பூ அணிந்து இருக்கிறதே (மூன்று ஆச்சரியப் புள்ளிகள் )
வண்டுகளுக்கு குழப்பம் வராதோ ( மூன்று கேள்விக் குறிகள் )

6/27/2006 03:58:00 PM  
Blogger Karthik Jayanth said...

கவிஞர் பெளர்ணமி பாண்டியனின் வருகையும் கருத்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது :-)

6/27/2006 05:03:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

//பாகபிரிவினை - சினிமா பட டைட்டில்//

இதுக்கு எப்படி பாகபிரிவினை சரிப்பட்டு வரும்?.. புரியாத புள்ளைங்க..

//அணில் குட்டிய அனுப்பி லோக்கலா திட்டினாதான் அடங்குவீங்க போல இருக்கு..?!!!

மனிதர் உணர்ந்துகொள்ள இது ... - சினிமா பாட்டு

:-)))))))))))))//

ஆமாங்கப்பு நாங்க..உங்க கண்ணுக்கு இப்போ மனுசங்களா தெரியத்தான் மாட்டோம்.. அதான் முன்னாடி தேவதை வந்து கண்ண மறச்சிடிச்சே..!

6/28/2006 01:15:00 AM  
Blogger ILA (a) இளா said...

யாரா இருந்தாலும் பரவாயில்ல, அம்மாயீ ஜூப்பரு

6/30/2006 04:31:00 AM  
Blogger Karthik Jayanth said...

Ila(a)இளா

முதல் வரவு.. நல்வரவு ஆகுக..

//அம்மாயீ ஜூப்பரு

இததான் நானும் சொல்லுறேன்.. எல்லாரும் நம்மள ஜொள்ளுவிடாதடான்னு கண்டிக்குறங்க ;-). தக்க சமயத்தில் கருத்து சொன்ன விவசாயி இளா வாழ்க !

6/30/2006 08:56:00 PM  
Blogger நாகை சிவா said...

பங்காளி எங்க போன நீ. நம்ம சந்தோஷ் பங்காளிக்கு தனி மடலில் "நமது கவிதை"யை அனுப்பி உள்ளேன். உனக்கும் அனுப்ப சொன்னேன். வந்துச்சா......

7/02/2006 08:06:00 AM  
Blogger நாகை சிவா said...

அம்மாயி அர்த்தம் தெரியாமா இருக்கியே? நீ....

7/02/2006 08:07:00 AM  
Blogger Karthik Jayanth said...

//பங்காளி எங்க போன நீ. நம்ம சந்தோஷ் பங்காளிக்கு தனி மடலில் "நமது கவிதை"யை அனுப்பி உள்ளேன். உனக்கும் அனுப்ப சொன்னேன். வந்துச்சா......

வரலயே பங்காளி.. சந்தோஷ் லாங் வீக் என்டுல டெம்பா போறேன்னு சொன்னான்.. எங்க கவுந்து கெடக்குறானோ :-)

7/02/2006 06:30:00 PM  

Post a Comment

<< Home