Monday, February 27, 2006

அரசியல் பாட்டு ?



இந்த படத்தை பார்த்ததும் எனக்கு இந்த பாட்டு தான் ஞபாகம் வந்தது.


take a risk
take a chance
make a wish and
breakaway



பார்ப்போம் இன்னும் எத்தனை பேரு இந்த பாட்டை பாடப்போறங்கன்னு

கேள்விகள்

234 தொகுதிகளில் 9 இல் மட்டும் போட்டியிட்டு 5% எப்படி பெறமுடியும்?

7 Comments:

Blogger Karthik Jayanth said...

மறுமொழி தமிழ்மணத்தில் தெரிகிறதா என அறிய சோதனைப் பின்னூட்டம்.

2/27/2006 01:18:00 PM  
Anonymous Anonymous said...

Bharathiyar vasanam!
you can listen from this site
www.sujeethg.com
(last song)

Ranjan

2/27/2006 07:51:00 PM  
Blogger கைப்புள்ள said...

கார்த்திக்,
நான்மணிக்கடிகைன்னு ஒரு சங்கிலிபதிவு போட்டுருக்கேன். நீங்களும் வந்து அதை தொடரணும்னு கேட்டுக்கறேன்.

3/01/2006 07:34:00 PM  
Blogger குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

3/02/2006 04:00:00 AM  
Blogger ஏஜண்ட் NJ said...

ஐயப்பா....
ஜோதி தெரியுதப்பா....

ஒம்மோட பதிவு "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில தெரியுதப்பா!!!

:-)))))))))))

3/03/2006 08:53:00 PM  
Blogger Karthik Jayanth said...

agent 8860336 ஞான்ஸ் ஜோதி தெரியுது கண்டுகிட்டேன். நீங்க சொல்லித்தான் பார்க்கிறேன்.என்னமோ ஒரு சூப்பர் டிக்கெட்டு கூட கடலைய போட்ட மாதிரி ஒரு பீலிங். எப்படியோ நேத்து நைட்டு மண்டைய உடைச்சது வீண் போகல :-)

3/04/2006 09:23:00 AM  
Blogger Karthik Jayanth said...

பாடிட்டாரு நம்ம வை.கோ வும் இந்த பாட்ட பாடிட்டாரு

3/04/2006 09:24:00 AM  

Post a Comment

<< Home