சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்
அனைத்து பதிவர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
வருத்தப்படாத வாலிப சங்கத்தின் ஒரே வட அமெரிக்க கொ.பா.செ
இவாண்,
F-22 ராப்டர் கார்த்திக்
தாயாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய் எங்கள் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருப்பவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
Whatever the very real benefits of investing in women, the most important fact remains: women themselves have the right to live in dignity, in freedom from want, financial freedom and freedom from fear. On this International Women’s Day, I dedicate myself to making that a reality
6 Comments:
அது என்னதுங்க "Whatever the very real benefits of investing in women"??? எதோ வில்லங்கமா இருக்க மாதிரி இருக்கு...என்னன்னு டக்குனு பாருங்க
I meant to say the following.
தனியே இட ஒதுக்கீடு என்ற பாகுபாடு, பெண்ணுக்கும் கல்வி உரிமை உண்டு என பிரச்சாரம்,
பெண் குழந்தையை கருவிலேயே கலைக்க வேண்டாம் என பிரச்சாரம் et all ,,,
I didnot write this post in any other intention.If any one finds the above post misleading / mis guiding or any sort of negative comment pls let me know. I would be more than happy to ask Sorry and remove the post without any further notice.
இல்லீங்க..."investing"னு இந்த contextல உபயோக்கிக்கலாமானு எனக்கு ஒரு சின்ன சந்தேகம். If it is an accepted and standard practice...then there is no harm. நான் இத மாதிரி முதல் முறையா பாக்குறேன்...அதான்.
அட.. இப்போதான் இந்த பதிவை பதிஞ்சிட்டு வர்ரேன் அதுக்குள்ள இங்க... :-)
தல மற்றும் அனைவருக்கும்,
Context i meant here
Investing in terms of Human, Time, Money and Material efforts
நல்ல இங்கிலிஷ் தெரிஞ்ச புண்ணியவான்கள் 'Help' பண்ண நல்லா இருக்கும்.
My life is Full of Learning Curves
வாங்க யாத்திரீகன்,
முதல் வரவு நல்வரவு ஆகுக ..
I am glad to join the people who share same lines of noble thoughts
Post a Comment
<< Home