என்ன சொல்ல...
Been all about the world ain't never met a girl
That can take the things that you been through...
Can't believe I had a girl like you
And I just let you walk right outta my life,
After all I put you through you still stucked ....
Cause, without you in my life girl,
I’m Lonely
I have nobody ...
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
(அவளொரு)
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
(மரகத மலர்)
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா
(அவளொரு)
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
(அறுசுவை)
ஊடல் அவளது வாடிக்கை
(ஊடல்)
என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா
(அவளொரு)
10 Comments:
சீக்கிரமே கால் கட்டு போட சொல்லோணும் உங்க வீட்டுல...
கூட்டாளி ,
நீங்களே இப்படி உள்குத்து குத்துனா எப்படி
//கூட்டாளி ,நீங்களே இப்படி உள்குத்து குத்துனா எப்படி//
உள்குத்தெல்லாம் இல்லீங்க...பாம்பின் கால் பாம்பறியாதா?
:)-
கூட்டாளி,
:-) :-)
நம்ம இங்கிலிஸ் புலமைய டெஸ்ட் பண்ண எழுதுனதுன்னு சொன்ன நம்பவா போறிங்க
சரி, நம்பிட்டாப் போகுது.
ஆமாம், வூட்டுலே ப்ளொக் வச்சிருக்கரது தெரியுமா?:-)
துளசி அம்மா,
இந்த ப்லொக் ஆரம்பிச்ச புதுசுல வீட்டுல டெய்லி பார்க்க சொன்னேன்.
நீ வேலவெட்டி இல்லாம கிறுக்குறத என்ன வேற படிக்கச்சொல்லுறயேடான்னு சொல்லிடாங்க :-)
// And I just let you walk right outta my life//
யாருங்க? அந்த ரம்பா படம் போட்டு எழுதினீங்களே அந்தப் பொண்ணா?? அப்போவே இப்படி சொந்தமா கவிதை எழுதி இருந்தீங்கன்னா 'walked out of life' எல்லாம் பண்ணிருக்காதில்ல?
சும்மாங்காட்டியும் நம்ம இங்கிலிஸ் புலமைய டெஸ்ட்டு பண்ண எதாவது எழுதி வைக்க, நீங்களா இப்படி சொன்னா எப்படி.
அதுனால நானே ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டியிருக்கு.. (யாருமே கேக்கலைன்னாலும்)
"நினைவு தெரிச்ச நாள்ல இருந்து நம்ம ஃப்ரீ தான்".
(நோட் திஸ் பாயின்ட் மை லார்ட்ஷிப்!)
அட அப்படி யாரவது Walk in னா இருந்து, walk right outta my life ஆனா கூட ஒரு சந்தோசம்தான்.
நீங்களா நமக்கு இல்லாத ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கிடாதீங்க.
அப்புறம் யாருக்காவது அப்படி ஒரு அயிப்பராயம் இருந்து, உங்க கருத்தெல்லாம் பார்த்து அவங்க (கவனிக்க மரியாதை) கெட்டு போய்டுவாங்களோன்னுதான் எனக்கு கவலையா இருக்கு :-)
//அப்புறம் யாருக்காவது அப்படி ஒரு அயிப்பராயம் இருந்து..// இதைத் தான் எங்க ஊர்ல N.P.Kன்னு சொல்லுவாங்க.
ஏதோ, நல்லா இருந்தா சரிதான்.. :)
N.P.K அப்படின்னா என்னங்க ?. நிஜமா எனக்கு தெரியாது.
// நல்லா இருந்தா சரிதான்.. :)
உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.
Post a Comment
<< Home